Suba Ramesh
Tuesday, 19 July 2011
கவிதை தொகுப்புகள்
என்னை மறந்த வேலை யில்
நான்நானாக இருக்க
எனக்காக ஒரு வாய்ப்பை
நானே உருவாகிக் கொண்டு
வார்த்தை எனும் உளி கொண்டு
வாழ்வையும், என்னையும் செதுக்கிக்கொள்ள
வாய்ப்பை தேடி தொடங்குகின்றேன்
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment